தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில்அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடுகப்பட்டி ஹனிகிங்ஸ்டிரஸ்ட் மற்றும்கைலாசப்பட்டி பசுமை உலகம் நர்சரி இணைந்து சுமார் 1100 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஹனிகிங்ஸ் டிரஸ்ட் தலைவர் ராஜாராம், செயலாளர் திருப்பதி ராஜன்,பொருளாளர் திருப்பதி மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளராக கைலாசபட்டி பசுமை உலகம் நர்சரி ஜெயப்பிரதீப் சார்பாக வருகை கார்த்திக் பாண்டி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான மூன்று நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் 12நாட்கள் யோகா பயிற்சிக்கு முன்பதிவுசெய்யும் நிகழ்ச்சி- நடைபெற்றது.
No comments:
Post a Comment