தேனி மாவட்டம் பெரியகுளம் குடும்பநல நீதிமன்ற பதிவுறு எழுத்தர் காதர் முகமது என்பவர் கனரா வங்கி ATM ல் பணம் எடுக்க சென்ற போது ATM ல் யாரோ விட்டுச்சென்ற 10000 ஐ வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். இவருடைய நேர்மையை பாராட்டி வங்கி அலுவலர் பரிசு பொருட்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் பரிசுப் பொருளை பெற மறுத்த காதர்முகமது இந்த பணம் உரியவரிடம் போய் சென்றால் மட்டும் போதும் அதுவே எனக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்தது போல் இருக்கும் என கூறினார், இவரது நேர்மையான இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று வருகின்றார்.
No comments:
Post a Comment