தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் வெளியூர் பயணி தவறவிட்ட ஒன்பது பவுன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை கண்டுபிடித்து தவற விட்டு பரிதவித்த சுற்றுலா பயணியிடம்வனட்சராக அலுவலர் டேவிட் ராஜன் இன்று ஒப்படைத்தார்.


சுற்றுலா பயணி தவறிவிட்ட தங்க நகை மற்றும் செல்போன்களை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த வனச்சரகர் டேவிட் ராஜன் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்
No comments:
Post a Comment