குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிரம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிரம்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் என்ற யானை காட்டுப்பகுதிகளுக்குள் வாழாமல் தற்பொழுது மக்கள் அதிகமாக வசிக்கும் நகர் பகுதியான கம்பம் நகர் பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்பொழுது கம்பம் நகர் பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் காவல் துறையின் உதவியோடு தற்பொழுது துரிதமாக செயல்பட்டு வருகின்றனர், இதனால் கம்பம் நகருக்குள் வரும் அனைத்து வழித்தடமும் தற்பொழுது முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது 


No comments:

Post a Comment

Post Top Ad