கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 May 2023

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை மாதம் 03/05/2023   புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது.

உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அறங்காவலர்குழு ரவி சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது வருகின்ற05/05/2023 வெள்ளிக்கிழமை சித்ரா பெளர்ணமி கிரிவலமும் சிறப்பான அன்னதானமும் நடைபெறும் ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad