திமுகவின் ஈராண்டு நிறைவடைந்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 May 2023

திமுகவின் ஈராண்டு நிறைவடைந்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா.


தேனிமாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்ப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமூதாயக்கூடத்தில் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஈராண்டு நிறைவடைந்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்களின் தலைமையில் மாண்புமிகு.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரு.ஜெயபாரதி. சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் தொகுதி.இராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி தொகுதி மகாராஜன் பெரியகுளம் தொகுதி.சரவணக்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் போடி.லட்சுமணன் தேனி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad