ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கவேல் அவர்கள் தேவதானப்பட்டி ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கவேல் அவர்கள் தேவதானப்பட்டி ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்.


தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (பெரியகுளம் வட்டாரம்)ஏற்பாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பெரிய குளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் கலந்து செறிவூட்டப்பட்டஉணவு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad