உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் எருமலைநாயக்கன்ப்பட்டி கிராமம் சார்பாக இன்று மரக்கன்றுகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அறக்கட்டளையின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. செ.கார்த்திகேயன் மற்றும் தேனி மாவட்ட தலைவர் மணி மாவட்டச் செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் முத்துராஜ் மாவட்ட துணைச் செயலாளர் ஹரி ராம் மாவட்ட துணை பொருளாளர் சிவராஜ், தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் விஜய் மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment