தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் வட வீர நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிகாட்சி மூலமாக திறந்து வைத்ததை தொடர்ந்துதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி .ஷஜிவனா அவர்கள் பார்வையிட்டார்.
அவருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ் .சரவணகுமார் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டனர்
No comments:
Post a Comment