தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇ அதிமுக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 266. வது குருபூஜை விழாவை ஒட்டி அரண்மனை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் எஸ் டி கே ஜக்கையின் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் உன்னால் சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன், கணேசன் ஜெயசீலன், பிரபாகரன், பொண்ணுதுரை, ராஜாங்கம், சரவணகுமார், வெங்கடேசன், சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினர் பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினர்சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
No comments:
Post a Comment