தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வினோரா பவுண்டேஷன் பொதுச் செயலாளர் டாக்டர் வி ராஜன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு. லட்சுமிபுரம் சாய்பாபா திருக்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் கேப்டன் அன்னபூரணி மற்றும் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்த விழாவில் டாக்டர் வி ராஜன் அவர்களது திருக்கரங்களால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மற்றும்தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இவ்விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பு .தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு .வினோரா பவுண்டேஷன். ஹெல்த் அறக்கட்டளை . தேனி சில்வர் ஜூப்ளி மற்றும் வைகை அரிமா சங்கம் தேனி நேசம் தொண்டு நிறுவனம் பெரியகுளம் மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு எம் என் இ சி தொண்டு நிறுவனம் மதுரை பிங்க் அறக்கட்டளை சென்னை ஐ பி டி ஏ சென்னை ஆகிய நிறுவனங்கள் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
No comments:
Post a Comment