தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந் திருவிழா நடைபெற்று வருவதால், திருவிழா காலங்களில் கோவில் அருகே கார் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் மேலும் கடைவீதி பகுதிகளில் கனரக வாகனங்களை இயக்கி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல் துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய், பெரியகுளம் நகராட்சி அஇஅதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ஓ சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.


No comments:
Post a Comment