மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின கிறிஸ்தவ மக்களின் மீது நடைபெற்ற வன்முறை தாக்குதல்களை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் திரு. ரூபன் சரவணக்குமார் தலைமையிலும் மாவட்ட செயலாளர் திரு. லாசர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் தென்மண்டல பாஸ்டர் அணிசெயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கட்சியின் மாநில ஆலோசகர் பெரிய குட்டி என்ற சண்முக சுந்தரம் மற்றும் தேனி மாவட்டமகளீர் அணி செயலாளர் திருமதி. தமிழ் செல்வி தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் திரு மாறன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பாஸ்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் 300 நபருக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment