நாட்டு மக்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்கிட கோரிக்கை: - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2024

நாட்டு மக்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்கிட கோரிக்கை:


பிரதான் மந்திரி ஜன் ஒளசதி யோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்கப்பட்டு வரும்  மருந்துகளை நாட்டு மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டுமாயினும்,  மருந்தகங்களை அரசே ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு நோயின் தன்மைகளுக்கு ஏற்ப இலவச மருந்து மாத்திரைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தம்பியும், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் MC கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad