பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 March 2024

பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பங்குனி மாதம் பெளர்ணமி கிரிவலம்காலையில் இருந்து இரவு 11 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர் உலக நன்மைக்காகசிறப்பு அபிஷேகம் செய்து கூட்டு வழிபாடு நடைபெற்றது. 

இந்த சிறப்பு பூஜையில் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ப.ரவிந்திரநாத் எம்.பி அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் டாக்டர் அமர்நாத் செயலாளர் சிவகுமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் . வருகை தந்த பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானத்தை முன்னால் முதலமைச்சர் ஓ..பன்னீர்செல்வம் வழங்கினார். வி.ப.ஜெ பசுமை உலகம் நர்சரி சார்பாக மரக்கன்றுகள் வழங்கபட்டது 

No comments:

Post a Comment

Post Top Ad