ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் தேனி அருகே நடைபெற்றது.
தேனி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில், ரஷ்யாவில் அரசு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் ஷேவ் வே எஷிகேசன் கன்சல்டன்சியின் நிறுவனர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சரோஜா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதில் நேசம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment