தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்றஅகில இந்திய சில்வர்ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் கூடைபந்தாட்டபோட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு மாண்புமிகுஅமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள்பரிசு கோப்பையை வழங்கினார்.
அப்போதுஅவருடன் திமுக மாவட்ட செயலாளர் திரு.தங்க.தமிழ்செல்வன்MP. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ் சரவணக்குமார். மாவட்ட அவைத்தலைவர் திரு.P.T.செல்லப்பாண்டியன். மாவட்ட துணைச்செயலாளர் நாகஜோதி அருணச்சலம். தமிழ்நாடு அரசு மாநிலமீணவர் நலவாரிய உறுப்பினர் திரு.K.M.முருகன். நகரச் செயலாளர் திரு.கே.முகமது இலியாஸ். நகர்மன்றதலைவர் திரு.சுமிதாசிவக்குமார். நகரஅவைத்தலைவர்.வெங்கடாஜலம். நகர துணைச்செயலாளர்கள் - A.சரவணன்- M.சேதுராமன்.மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்.மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ப.கார்த்திக் மாவட்ட அயலக அணிதுணை அமைப்பாளர் பாசித்ரகுமான். நகர்மன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம். அசினா என்ற முகம முகமது அலி. திமுக நிர்வாகி.விஸ்வநாதன். வார்டு செயலாளர் கார்த்திக். முன்னாள் மாணவரணி காஜா செரீப்மற்றும் முன்னாள் நகர செயலாளர்கள் SB.முரளி-
எம். அபுதாஹீர்.மாணவரணி S.பீர்அப்பா மற்றும் பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment