தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஶ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு 1008 திருமாங்கல்ய சரடு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவருக்கும் அனைத்து காரியங்களும் மங்களகரமாக அனுகூலமாகவும், சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கவும், கல்யாண பிரார்த்தன உள்ள அனைவருக்கும் சீக்கிராமாக சுபகாரிய அனுகூலமாகவும் இன்று 1008 திருமாங்கல்ய சரடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment