தேனி மாவட்டம் கோட்ட பொறியளார் சுவாமி நாதன் தலைமையில் மற்றும் போடி உட்கோட்ட பொறியாளர் தங்கராஜ் பார்வையில் போடியில் புதிதாக ன நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து தடுப்பதற்காக வேக தடுப்பான் பணி சிறப்பாக நடைப்பெறுகிறது.... போடியில் மிகவும் முக்கியமான பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து நிலையம், கோவில்கள் என ஊரின் மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக இந்த வேக தடுப்பான் தார் சாலைகளில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பணி நடைப்பெறுகிறது....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment