இன்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது நிலைய மேலாளர் திருமதி பினு மோல் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய பணியாளர்களும்
கார்டமம் சிட்டி ரயில் யூஸர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகளும் போடி நகர ரயில் நிலையத்தைச் சார்ந்த ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment