தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோவில் ஆடி மாதம் நான்காவது சனிக்கிழமை இன்று சனீஸ்வரன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிதார்... பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று சனீஸவர பகவானை தரிசனம் செய்தனர்.... ஆடி மாதம் சனிக்கிழமை சனீஸ்வரர் சுவாமிக்கு மிகவும் உகந்த நாள், இன்று வரும் பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் நீராடி சனீஸ்வரர் க்கு எள்ளு விளக்கு ஏற்றி வணங்கினார்கள்... தேனி மாவட்டம் அருள்மிகு குச்சனூர் சனீஸ்வரர் கோவில் தானகவே உருவான சுயம்பு கோவில் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment