தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தேனி பழைய பேருந்து நிலையம் வழியாக ஒரு வழிப்பாதையாக போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்கள் இயக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) திரு.கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment