தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக திரு. நல்லு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையம், மற்றும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். செய்தியாளர் K.பால்ராஜ்.
No comments:
Post a Comment