வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜுலை 2024-ல் முதல்வர் தலைமையில் நடத்த வேண்டிய மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை உடனே நடத்தி அரசின் சமூகநீதி கொள்கையை உறுதிசெய்ய வலியுறுத்தி ஆண்டிபட்டி தபால் அலுவலகத்திலிருந்து நூற்றுக்கும் மேலான அஞ்சல் அட்டைகளை குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அருகில் சமூக ஆர்வலர்கள் முத்துமுருகேசன், சீனியப்பன், குமார் உட்பட பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment