மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 நிருபர்கள் இறுதியில் நடந்த அதிரடி சம்பவம்... - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 நிருபர்கள் இறுதியில் நடந்த அதிரடி சம்பவம்...

 


மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 நிருபர்கள் இறுதியில் நடந்த அதிரடி சம்பவம்...

 மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 6 நிருபர்கள்


சின்னதம்பி - தினபூமி,


ஆனந்தன் - மாலை முரசு


கார்த்தி - சுதந்திர செய்தி


அழகர்சாமி - தினக்காற்று


ராஜாமுத்து - தந்திபார்வை


அழகர் - தினமுரசு

No comments:

Post a Comment

Post Top Ad