தேனி தெற்கு மாவட்டம் போடி நகர் இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாக வீரத்துறவி.
இராம.கோபாலன் ஜி அவர்களின் 98 வது பிறந்தநாள் விழா தேவர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் கணேசன், நகரச் செயலாளர் கண்ணன், மாவட்ட பேச்சாளர் அங்குவேல் மற்றும் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
திருவுறுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment