தேனி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட எஸ்.எஸ்.புரம் அய்யணன் , தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்
தேனி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட எஸ்.எஸ்.புரம் அய்யணன் , தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். அருகில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ,நகர கழக செயலாளர் பூஞ்சோலை சரவணன், நிர்வாகிகள் கரட்டுப்பட்டி சிவா ,அர்ஜுன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment